அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ்....
எதிர்வரும் நோன்பு பெருநாள் (Eid-Al-Fitr) தொழுகைக்குப் பின் அமீரக வாழ் அனைத்து அதிரை சகோதரர்கள் சந்திப்பிற்கு கீழே குறிப்பிட்ட இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து சகோதரர்களும் கலந்து முசாபா செய்யும் வாய்ப்பை பெற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இடம்: ஈத்கா மைதானம் - டேய்ரா துபாய் (Al Baraha)
இப்படிக்கு,
அதிரை சகோதரர்கள்
No comments:
Post a Comment