அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சென்னை செனாய் நகரைச் சேர்ந்த ஸலீம் பாஷா அவர்களின் மனைவி ராஹிலா பானு என்ற 27வயது சகோதரியின் கல்லீரல் பாதிக்கப்பட்டு அவதியுற்று வருகிறார். அவருக்கு உடனடியாக கல்லீரல் அறுவைச் சிகிச்சை செய்ய 150,000 ரூபாய் தேவைப்படுகிறது.
ஏழ்மை நிலையிலுள்ள ஸலீம் பாஷாவால் இத்தொகையை கொடுக்க இயலாத காரணத்தால் உடனடியாக உதவி செய்ய வேண்டுகிறோம்.
கருணை உள்ளம் கொண்ட சகோதரர்களே! உயிருக்கு போராடும் இந்த ஏழை சகோதரியின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவி செய்யவும்.
தொடர்புக்கு...
F.ஸலிம் பாஷா (9841696850)
INDIAN BANK,
No comments:
Post a Comment