அஸ்ஸலாமு அலைக்கும்
மரண அறிவிப்பு
மேலத் தெருவைச் சார்ந்த மர்ஹும் முகமது இப்ராஹிம் அவர்களின் மகளும் மர்ஹூம் குணா. முணா. நெய்னா முஹம்மது அவர்களின் மனைவியும் M. முஹம்மது சுல்தான் அவர்களின் சகோதரியும் M. அப்துல் ரசாக் E. முஹம்மது சலீம் ஆகியோரின் மாமியாரும். குணா. முணா. ரபிவு தின், குணா. முணா. முஹம்மது மாலிக்,( TIYA ) குணா. முணா. முஹம்மது சேக்காதி ஆகியோரின் தாயாருமாகிய. பிச்சம்மாள் என்கின்ற கதிஜா அம்மாள் அவர்கள் பூணாங் கொள்ளை இல்லத்தில் வஃ பாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா 27.05.2021 காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
No comments:
Post a Comment