
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 5
பயணிகளிடம் இருந்து ரூ.85.3 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ தங்கம் பறிமுதல்
செய்யப்பட்டுள்ளது. ஆகாஷ்காந்த், ரஹீம், முகமது இப்ராஹிம் உள்பட 5 பேரிடம்
தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
No comments:
Post a Comment