Latest News

  

குரூப்-4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு: சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: குரூப்-4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. குரூப்-4 தேர்வு முறைகேடு வழக்கு விசாரணை குறித்து சிபிசிஐடி பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில், விசாரணை முறையான பாதையிலேயே சென்று கொண்டிருப்பதால் சிபிஐ விசாரணை தேவையில்லை என அரசு தரப்பு கூறியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.