பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹிம்
உங்களின் ஃபித்ரா நிதியை நமது TIYA நிர்வாகிகளிடம் வழங்குமாறு அன்பான வேண்டுகோள்…!
அன்புடையீர் : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும் முஸ்லிமான ஆண்கள்,
பெண்கள், அடிமைகள்,சிறுவர்கள் மீது இது கடமையாகும்.ஒருவர் நமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காவும்
இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.
எல்லா வருடங்களை போன்றும் இந்த வருடமும் நமது TIYAவின் நிர்வாகிகள் தங்கள் இல்லம்தொரும் வர உள்ளனர். எனவே தாங்கள் மனமுவந்து தங்களது ஃபித்ரா நிதியை வழங்கி உதவிட வேண்டுகிறோம், தாங்கள் அளிக்கும் இந்த ஃபித்ரா நிதியைக் முறையாக நமது
மஹல்லா மக்களுக்கு கொண்டு சேர்ப்போம். தாங்கள்
வழங்கும் நிதியுதவிக்குப் பன்மடங்கு நன்மையை எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மையிலு மறுமையிலும் நாம் அனைவருக்கும் வழங்குவானாக
ஆமீன் என உளமார தூஆ செய்கிறோம்.
என்றும் அன்புடன்
அமீரக TIYA நிர்வாகிகள்
No comments:
Post a Comment