Latest News

6 வயது சிறுவனுக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்த ரோபோ: சீன மருத்துவர்கள் சாதனை


இந்நிலையில், அந்த சிறுவனுக்கு குவாங்கோ நகரில் "ரோபோ" அறுவை சிகிச்சை செய்தது. பிரமாண்ட திரையரங்குகள் அமைத்த மருத்துவர்கள் அங்கிருந்தபடியே சிறுவனுக்கு "ரோபோ" மூலம் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

இந்த அறுவை சிகிச்சை சுமார் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெற்றது.  மருத்துவ உலகில் "ரோபோ" மூலம் முதன் முறையாக இந்த அறுவை சிகிச்சி வெற்றிகரமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவனுக்கு சிறுநீர் கழிப்பதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக, அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.

இதைத் தொடர்ந்து, நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய "ரோபோ" மூலம் இந்த அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.