மேலத்தெருவை சேர்ந்த நெ.ப அபூபைதா அவர்களின் மகனும், ஹாஜி S. கமால் பாட்சா அவர்களின் மருமகனும், நெ.ப.அ முஹம்மது மூமீன், நெ.ப.அ அயூப்கான் ஆகியோரின் சகோதரரும், நெய்னா முஹம்மது அவர்களின் மைத்துனரும், K. சலீம், K. ரியாவூதீன், K. புர்கானுதீன் ஆகியோரின் மச்சானும், A. அப்துல் ஹலீம், A. அஹமது அஸ்லம், A. அஹமது அனஸ் ஆகியோரின் தகப்பனாருமாகிய நெ.ப.அ அலி அக்பர் அவர்கள் இன்று இரவு 7.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment