மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் பாவா என்கிற முஸ்தபா பாவா அவர்களின் மகனும், மர்ஹூம் அப்துல் வஹாப் அவர்களின் மருமகனும், முஹம்மது கரீம், காதர் பாட்சா, ஜாகிர் உசேன் ஆகியோரின் சகோதரரும், ஹாஜா முஹம்மது அவர்களின் மாமனாரும், செய்யது அப்துல் ரஹ்மான், இர்ஷாத் அஹமது, முஹம்மது முஸ்தபா ஆகியோரின் தகப்பனாருமாகிய M. அப்துல் மஜீது அவர்கள் இன்று [ 24-11-2013 ] வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸ்ர் தொழுகைக்குபின் மேலத்தெரு ஜும்மா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment