Latest News

10 மற்றும் 12 ம் வகுப்புக்கான தேர்வு தேதி அறிவிப்பு

அரையாண்டு தேர்வுகள் பிளஸ் 2 மாணவர்களுக்கு டிசம்பர் 10-ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 12-ஆம் தேதியும் தொடங்கும் என பள்ளிக் கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

அரையாண்டு தேர்வு, மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு கால அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதன் விவரம்:

பத்தாம் வகுப்பு அட்டவணை

டிசம்பர் 12 – வியாழக்கிழமை – மொழிப்பாடம் முதல் தாள்

டிசம்பர் 13 – வெள்ளிக்கிழமை – மொழிப்பாடம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16 – திங்கள்கிழமை – ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 17 – செவ்வாய்க்கிழமை – ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 19 – வியாழக்கிழமை – கணிதம்

டிசம்பர் 20 – வெள்ளிக்கிழமை – அறிவியல்

டிசம்பர் 23 – திங்கள்கிழமை – சமூக அறிவியல்

பிளஸ் 2 அட்டவணை

டிசம்பர் 10 – செவ்வாய்க்கிழமை – மொழிப்பாடம் முதல் தாள்

டிசம்பர் 11 – புதன்கிழமை – மொழிப்பாடம் இரண்டாம் தாள்

டிசம்பர் 12 – வியாழக்கிழமை – ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 13 – வெள்ளிக்கிழமை – ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16 – திங்கள்கிழமை – கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி, நியூட்ரிஷன் அண்டு டயடட்டிக்ஸ், ஆடை வடிவமைப்பு, உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு, விவசாயம், பொலிட்டிகல் சயின்ஸ், நர்சிங் (தொழில்பாடம்), நர்சிங் தியரி (பொது)

டிசம்பர் 17 – செவ்வாய்க்கிழமை – வணிகவியல், ஹோம் சயின்ஸ், ஜியோகிராபி

டிசம்பர் 18 – புதன்கிழமை – இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரவியல், எலெக்ட்ரிகல் மெஷின்ஸ் அண்டு அப்ளையன்சஸ், டிராப்ட்ஸ்மேன் சிவில், அலுவலக நிர்வாகம், கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கை, அலுவலக நிர்வாகம்

டிசம்பர் 19 – வியாழக்கிழமை – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோ-கெமிஸ்ட்ரி, அட்வான்ஸ்டு லேங்குவேஜ் (தமிழ்), தட்டச்சு (தமிழ் மற்றும் ஆங்கிலம்), புள்ளியியல்

டிசம்பர் 20 – வெள்ளிக்கிழமை- வேதியியல், கணக்குப் பதிவியல்

டிசம்பர் 23 – திங்கள்கிழமை – உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்

நன்றி : http://indru.todayindia.info

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.