நடுத்தெரு வாய்க்கால் தெருவைச் சார்ந்த மர்ஹும் செ.மு.முஹம்மது ஹுசைன் அவர்களின் மகளும், மர்ஹும் செ.அ. அஹமது முகைதீன் அவர்களின் மனைவியும், ஜமால் முஹம்மது அவர்களின் சகோதரியுமாகிய ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று [ 31-05-2013 ] மாலை வஃப்பாத்தாகி விட்டார்கள் .
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9:30 மணியளவில் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete