பழைய போஸ்ட்ஆபிஸ் தெருவைச் சார்ந்த மர்ஹூம் சுலைமான் ராவுத்தர் அவர்களின் மகனும், முஹம்மது, சேக்தாவூத், இஸ்மாயில், சுலைமான் ஆகியோரின் தகப்பனாருமாகிய 'பச்சை தலைப்பா' என்ற அழைக்கப்படுகிற S.M.S. புஹாரி அவர்கள் இன்று [ 29-05-2013 ] அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று அஸ்ர் தொழுகைக்கு பின் தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.