Latest News

'அல்ஜிப்ரா'வின் தந்தை அல் குவாரிஸ்மி !!!


கணிதம் இன்றைய நவீன கணினிக்கு அடிப்படை என்பதை நாம் மறுக்க முடியாவிட்டாலும் இந்தியர்களும் மிகப்பெரியளவில் தங்களுடைய பங்களிப்பை இத்துறையில் செலுத்தியுள்ளனர் என்றால் மிகையல்ல.

கணிதப்பாடம் என்றாலே சிலருக்கு அலர்ஜி  இவற்றை தேர்ந்தெடுக்காமல் மற்ற பிரிவை தேர்ந்தேடுத்தோரும், கணித வகுப்புக்கு கட்டடித்து புறக்கணித்தோரும் ஏராளமாக இருப்பார்கள். கணிதப் பாடத்தைக் கடினம் என்று கருதுவோர் தாங்கள் புரிந்துகொள்வதில் ஏற்படும் குறைபாடே காரணம் என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர்.

இப்படி எல்லோரையும் !? அலற வைக்கும் கணித பாடத்தில் தவிர்க்க முடியாத ஒரு பகுதி அல்ஜிப்ரா. இருபடி கோவைகளை காரணிப்படுத்தி அதன் தீர்வை எளிதாக கண்டுபிடிக்கும் முறையை கி.பி 780 ஆம் ஆண்டு குவாரிஸ்ம் என்ற இடத்தில் பிறந்த முஹம்மது இப்னு மூஸா அல் குவாரிஸ்மி அவர்களால் இன்றைய கணிதப் பாடத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 'அல்ஜிப்ரா' கண்டுபிடிக்கப்பட்டன. அல்ஜபர் என்ற அரபி சொல்லிருந்து தான் அல்ஜீப்ரா என்ற சொல் பிறந்தது என்பது நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும்.

கணித வரலாற்றில் பெருமளவில் பங்காற்றிய அல்ஜிப்ராவின் தந்தை முஹம்மது இப்னு மூஸா அல் குவாரிஸ்மி அவர்கள் கி.பி. 850 ஆம் ஆண்டு ஈராக் தலைநகர் பாக்தாத் நகரில் காலமானார்.

இவர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை சமீபத்தில் ஆங்கில இணையதளம்மொன்றில் நான் படித்தவை இதோ...

Muhammad ibn Musa al-Khwarizmi was a Mathematician who lived around the 780′s and has made great contributions to the world of mathematics and science. Noteworthy, though, is his development of the algorithms in the same field of mathematics. Since, in computer science, these form the basis for primary calculations, he has therefore been termed as the father of computer science. His discovery of this kind of mathematics has been used in many computer science calculations and discoveries.

Muhammad ibn Musa al-Khwarizmi was a member of the house of Wisdom in Baghdad where he contributed most of his findings and research. The house of wisdom was merely a center where research into scientific issues was done. It also conducted some teaching activities there. Interestingly, this man has also been linked to the success of modern day algebra. He based most of his works on findings that had been written by scientists and mathematicians who lived before him. But the constant studies and discoveries in mathematics have been used as the foundation for many scientific discoveries.

In an attempt to take his mathematical skills further, Muhammad ibn Musa al-Khwarizmi also made some calculations about the position of the moon. As if that was not enough, his calculations even went as far as including the position of the sun and planets. The calendars and the features of it that portray the accuracy of counting days in a year are also attributed to him and his calculations. Many of the works he did in this area were later picked up by scientists who lived after him for further development and refinement.

It can be noted from the foregoing that this scientist had done a lot of work in terms of coming up with important astrological findings and calculations that proved to be of great importance in the years that followed. But one of the most interesting features about his work is his introduction of the roman numerals in English. To date, this system is still in place and working as he had envisioned it.

Source : http://www.yesiknowthat.com/muhammad-ibn-musa-al-khwarizmi/
நன்றி : 
சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்...

1 comment:

  1. இந்த தகவலை அறிய தந்தமைக்கு மிக்க நன்றி தம்பி நிஜாம் அவர்களே

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.