மேலத்தெரு சார்ந்த நெய்னா முகமது ( LIC ) அவர்களின் மனைவியும், N. முகமது சலிம், N. அலாவுதீன், N. பாவா பகுருதீன் இவர்களின் தாயாரும், பகுருதீன், அமீர் முகைதீன், இவர்களின் மாமியாருமான மைமூன் சரிபா அவர்கள் இன்று இரவு (30.10.2012 ) 8.00 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
ReplyDelete