நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி சமீபத்தில் ஒரு திரைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டது.இந்த திரைப் படத்தில் நமது நாயகத்தை பற்றி கேவலமாக சித்தரித்து உலக முஸ்லிம்களின் இறை வேதமான புனித குர் ஆணை தவறான போதனை கொடுக்க கூடிய ஒன்றாகவும் அந்த திரைப்படத்தில் கூறப்பட்டு உள்ளது.
இது மட்டுமல்லாமல் அந்த திரை படத்தை வெளியிட்ட அயோக்கியனை அமெரிக்கா அரசு கைது செய்யாமல் பாதுகாப்பு சுதந்திரம் அளித்து வருகிறது.இதனை கண்டித்து உலக முஸ்லிம்கள் அனைவரும் கொந்தளித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று அதிரையில் த.த.ஜ சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையாக Youtube ல் வெளியிடப்பட்ட அந்த திரைப்படத்தை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என்றும்,அப்படி நீக்கம் செய்யவில்லையெனில் அமெரிக்க தூதரகத்தை அடித்து நொறுக்கும் போராட்டம் நடைபெறும் என்று எச்சரிக்கையும் விடப்பட்டது.
இந்த ஆர்பாட்டத்திற்கு ஏராளமானஆண்களும்,பெண்களும்,கலந்து கொண்டனர்.
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்.
No comments:
Post a Comment