மேலத்தெருவைச் சார்ந்த சேகாமூச்சா வீட்டு சரிபு என்கிற செய்யது புஹாரி அவர்களின் தாயார் தாவூது அம்மாள் அவர்கள் இன்று மாலை 03:15 மணியளவில் காலமாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா மேலத்தெரு ஜும் ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமின்.
No comments:
Post a Comment