Latest News

  

ஆஸ்திரேலியாவில் கல்வி !



ஆஸ்திரேலிய இன்ஜினியரிங்கம்ப்யூட்டர்மேனேஜ்மெண்ட் போன்ற படிப்புகள் மிகத் தரமானவையாகவும் அதிக டிமாண்ட் உள்ளவையாகவும் அறியப்படுகின்றன. அங்கும் படிக்க அடிப்படையாக ஐ.ஈ.எல்.டி.எஸ். ( I E L T S )என்னும் ஆங்கிலத் திறனறியும் தகுதி தேவைப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியில் சேர்க்கைநடைபெறுகிறது. சிலவற்றில் ஜுலை, செப்டம்பர் மாதங்களிலும் நடத்தப்படுகிறது. ஸ்காலர்ஷிப் வாய்ப்புகள் மிகக் குறைவு.
முழு விபரங்களறிய உதவும் முகவரி :
IDP Education Australia
28, Crystal Lawn
Wallace Garden
20, Haddows Road 1 Street
Nungambakkam, Chennai  - 600 006
Phone: 28233222, 28234932, 28226450, 28204057
Email: 
info@chennai.idp.edu.au
மேலும் http://www.india.idp.com என்ற வலைதளத்திற்கு சென்று தகவல்கள் அறியலாம். இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் IDP’s Australian Education Fair நடைபெற உள்ளது. இவை அடுத்த ஆண்டு 31-01-2012  முதல் 15-02-2012 வரை நடைபெறும். இதில் சென்னையில் 11-02-2012 அன்றும், கோவையில் 15-02-2012அன்றும் நடைபெறும்.

M. NIJAM 

<shakkananijam@gmail.com>

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.