கீழத்தெருவை சார்ந்த முகமது இஸ்மாயில் அவர்களுடைய மகனும், கடற்கரைதெரு தாஜுதீன் லெப்பை, கீழத்தெரு கலிபுல்லா லெப்பை அவர்களின் தம்பியும் பெரிய ஜும்ஆ பள்ளியின் இமாம்களின் ஒருவரான அகமது அன்சாரி (55) அவர்கள் இன்று காலை 09:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும் என அன்னாரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
அன்னாரின் பிழை பொறுத்து ஜன்னத்துல பிஃர்தவ்ஸ் எனும் சொர்க்க பூஞ்சோலையை வழங்கிட அல்லாஹ்விடம் துஆ செய்வோமாக .
அன்சாரி அவர்களின் சகோதரர் கலிபுல்லா லெப்பை அவர்களின் தொடர்பு எண்: +91 9443617221
No comments:
Post a Comment