அதிரை நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் லெ.மு.செ இபுறாஹிம் மரைக்காயர், மர்ஹூம் மு.க.செ.அஹ்மது தம்பி ஆகியோரின் பேத்தியும், மர்ஹூம் மு.க.செ. சாஹுல் ஹமீத் அவர்களின் இளைய மகளும்,தமீம், ராஜிக் இருவரின் சகோதரியும்,அப்துல் ராஜிக் அவர்களின் மனைவியுமாகிய மவ்ஜிதா அவர்கள் இன்று இரவு (28.11.2011) வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் நல்லடக்கம் பற்றிய செய்தி விரைவில் அறிவிக்கப்படும்.
நன்றி : அதிரை BBC
No comments:
Post a Comment