அதிரையில் அனைத்து முஹல்லா கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு செய்யும் கூட்டம் 11-11-2011 வியாழக்கிழமை அன்று அதிரை ஜாவியாவில் நடந்தது
அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகள் தேர்வுமுறை குறித்து சம்சுல் இஸ்லாம் சங்க துணைத்தலைவர் சகோ.சஹாபுதீன் மற்றும் அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் அமீரக தலைவர் சகோ. தமீம் (Airlink) ஆகியோர் விளக்கினர்.!
நன்றி : அதிரை bbc
No comments:
Post a Comment