நேற்று முன் தினம் (10/11/2011) மதியம் 1:00 மணி அளவில் கீழத்தெரு, முஹல்லாவுக்கு உட்பட்ட புதுக்குடி நேசவு தெருவில் ஏற்பட்ட தீ விபத்தால் முன்று வீடுகள் முற்றிலும் எறிந்து சாம்பலானது, வீட்டிலுள்ள அனைத்து உடமைகளும் தீக்கரையானது.! வீடு மற்றும் உடமைகளை இழந்து வாடும் நம் சகோதர குடும்பங்களுக்கு ஆறுதல் தரும்விதமாக கிழத்தெரு முஹல்லாவின் அமீரக கிளை சார்பாக நேற்று இரவு 11.11.2011 அன்று இம்முஹல்லா அமீரக தலைவர் M.A. அப்துல் ஜலீல் அவர்கள் தலைமையில் ஒரு ஆலோசனை அமர்வு நடைப்பெற்றது.
To read more and view the video news please visit http://adirainirubar.blogspot.com
No comments:
Post a Comment