அன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும். கடந்த ஆண்டுகளைப் போன்று, இவ்வாண்டும் மாணவ மாணவியர்க்கான பயனுள்ள கல்விப் பயிற்சிகளை வழங்கும் ஒரு மாத காலப் பயிற்சி முகாம், இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் 01 – 05 – 2011 முதல் 31 – 05 - 2011 begin_of_the_skype_highlighting 31 – 05 - 2011 end_of_the_skype_highlighting வரை துபை 'அதிரை இஸ்லாமிக் மிஷன்' மற்றும் ஏ. எல். எம். பள்ளி நிர்வாகம் சார்பில் மேற்படிப் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கின்றது. ஆர்வமுள்ள பெற்றோர்கள் தம் ஏழு வயதுக்கு மேற்பட்ட மக்களைப் பயிற்சிகளில் பங்குபெற வைப்பது கொண்டும், மாணவ-மாணவியர் தாமே வந்து இணைந்து பயன்பெறுவது கொண்டும் இந்த விடுமுறை நாட்களைப் பயனுள்ள வழியில் கழித்து இம்மை-மறுமை வெற்றிக்கான முயற்சியில் ஒத்துழைப்புத் தருமாறு கோருகின்றோம்...
பாடங்கள்:
· தீனியாத் பயிற்சிகள்
·இஸ்லாமியஅடிப்படைக்கொள்கை
·கம்ப்யூட்டர்கோர்ஸ்
· Spoken English / Arabic
·கம்ப்யூட்டர்கோர்ஸ்
· Spoken English / Arabic
· Personality Development
·உயர்கல்விவழிகாட்டுதல்கள்..
மற்றும் பல...
மற்றும் பல...
வகுப்புகளின் நேரம்: காலை ஒன்பது மணி முதல் பகல் ஒரு மணிவரை.
தூரப் பகுதிகளிலிருந்து மாணவ-மாணவியரை அழைத்து வருவதற்கும், வகுப்புகள் முடிந்த பின்னர் திருப்பிக் கொண்டுவந்து விடுவதற்கும் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. முழுமையாகப் பங்கு பெற்று முடிக்கும் மாணவ-மாணவியர்க்குப் பரிசுகளும் அன்பளிப்புகளும் வழங்கப்படும்.
தொடர்புக்கு: 9566716216 / 9750969302 / 9894989230
அன்புடன் அழைக்கும்,
AIM & ALM
அதிராம்பட்டினம்
தகவல்: அதிரை அஹமது
தகவல் : அதிரை M. அல்மாஸ்
No comments:
Post a Comment