பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்
அன்புடையீர் ! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள் (அல்குர் ஆன் 5:56)
இன்ஷா அலஅதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தின்
நிர்வாகிகள் தேர்வு மற்றும் உறுப்பினர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம்
உறுப்பினர்களும், புதிதாக அமீரகம் வந்துள்ள அனைத்து நமது முஹல்லா சகோதரர்களும் தவறாமல் கலந்து கொள்ளவும்.
நாள்: 29.10.2010 வெள்ளிக் கிழமை
நேரம்: மஃரிப் தொழுகைக்கு பிறகு மாலை 06:30 மணிக்கு
இடம்: சகோதரர் சாகுல் ஹமீது (கா. ஜமால் முஹமது மகன்) தங்கியுள்ள பில்டிங் மேல் தளத்தில் போரி பள்ளி வளாகம்
******************************************
அன்புடன் அழைக்கிறது
அன்புடன் அழைக்கிறது
அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் (TIYA)
துபை - யு.ஏ.இ.
No comments:
Post a Comment