Latest News

குவைத்தில் உதவிப் பொறியாளர் பணி!

குவைத்தில் உள்ள பிரபலமான கட்டுமான நிறுவனத்தின் 5 ஆண்டு திட்டபணிக்கு உதவி பொறியாளர் தேவைப்படுகிறார். சிவில் இஞ்சினியரிங்கில் பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பு பெற்றிருப்பதோடு குவைத்தில் விசா 18ல் மாற்றத்தக்க வகையில் பணியாற்றுபவராக இருக்க வேண்டும். 1 முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும்.
ASSISTANT ENGINEER required for a reputable Contracting Company  (For a 5 years Project)
• Bachelor's Degree or Diploma Certificate in Civil Engineering from a reputable University.• 1-5 years of work experience• Transferable Residency (Visa 18)
Please fax your CV to + 965 24718923
Email to hr@ugcc.com

நன்றி : இந்நேரம்.காம்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.