மேலத்தெரு சூனா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் இ.என்.எம்
நெய்னா முகமது அவர்களின் மகனும், ஹாஜி நெ.மு.செ முகமது ஹனீபா அவர்களின்
மருமகனும், மர்ஹூம் சேக் மதினா அவர்களின் சகோதரரும், அப்துல் ஜப்பார்,
இம்ரான் கான் ஆகியோரின் தகப்பனாரும், மர்ஹூம் ஹபீப் ரஹ்மான், சகாபுதீன்,
ராஜிக் அகமது ஆகியோரின் மச்சானுமாகிய NMS அன்சாரி (வயது 67) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

No comments:
Post a Comment