மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் K.S. நூர் முகம்மது அண்ணாவியார் அவர்களின் மகளாரும்,மர்ஹூம் N.K.M. முகம்மது ஆரிப் அவர்களின் மனைவியும்,மர்ஹூம் ஹாஜி N.முகம்மது யூனுஸ் N.முகம்மது நூகு,இவர்களின் சகோதரியும் ஹாஜி N.K.M.நஜ்முதீன் N.K.M.சம்சுல் ரஹ்மான் ஆகியோரின் மாமியாரும்,N.K.M.ஜாகிர் ஹுசைன், N.K.M.பகுருதீன் இவர்களின் தாயாருமாகிய உம்மல் சல்மா அவர்கள் மேலத்தெரு சவுக்குக் கொல்லை இல்லத்தில் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு மேலத்தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDelete