இந்தியாவில் 2014ல் நடைபெறவிருக்கும் தேர்தலில் காங்கிரசின் அரசியல் வாரிசு தான் பிரதமர் வேட்பாளர் என்பது அறிவிக்கப்படாத முடிவாக உள்ளது, பா.ஜ.க. வில் நரேந்திர மோடியே பிரதமர் வேட்பாளர் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்கள். இப்போது புதிதாக ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களா? யாராக இருந்தாலும்…
இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு யார் வர வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? ஏன்? கீழே உள்ள கம்மெண்டஸ் பாக்ஸில் தெரியபடுத்தவும்.
No comments:
Post a Comment