அதிரை கீழத்தெரு மெத்தை வீட்டை சேர்ந்தவர் M.K. இப்ராஹிம்ஷா. இவரின் மகன் ஜாஹிர் ஹுசைன் [ வயது 45 ] துபாய் நாட்டில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறது.
இன்று காலை துபாயில் வஃபாத்தாகி விட்டார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா துபாயில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரைநியூஸ்
இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜீவூன்
ReplyDeleteஅன்னாருடைய பாங்களை மன்னித்து கபர் மற்றும் மறுமை வாழ்வை ஏற்றமுடைய வாழ்வாக எல்லாம் வல்ல அல்லாஹ் ஆக்கி அருள பிரார்த்திக்கிறேன். மேலும் அவருடைய இழப்பால் துயரடைந்துள்ள அனைவருக்கும் பொருமையையும், அதற்கு ஈடானவைளையும் வல்ல அல்லாஹ் வழங்குவானாக! ஆமீன்.