உங்கள் மொபைலில் தமிழ் இணையதளங்கள் தமிழில் தெரியவில்லையா? OPERA Browser டவுன்லோட் செய்யவும்! எல்லா மொபைல்களுக்கும் தனித்தனி வெர்சன்களில் கிடைக்கிறது.
Download Opera Mobile browser – http://www.opera.com/mobile/
OPERA MOBILE BROWSER – ஒபேரா மொபைல் உலாவியில் தமிழ்!
ADDRES BAR-ல் config: என டைப் செய்து வரும் பக்கத்தின் இறுதியில் “Use bitmap fonts for complex scripts” என்பதன் அடையாளத்தை ஐ “YES” என்பதை டிக் செய்து சேமித்துக்கொள்ளவும்!
இனி தமிழ் இணையதளங்கள் தமிழில் தெரியும்!
குறிப்பு: இம்முறையில் தமிழ் எழுத்துக்கள் படங்களாக காட்டப்படும் – அவ்வளவுதான்!
IPHONE மற்றும் ANDROID மொபைல்களில் தமிழ்!
ஐபோன் உபயோகிப்பவர்கள் செல்லினம் அல்லது TypeTamil மென்பொருள் பயன்படுத்தலாம். TypeTamil மென்பொருள் மூலம் FACEBOOK, TWITTER, GMAIL, SMS போன்றவற்றை அப்ளிகேசனிலிருந்து நேரடியாகவே செய்யமுடியும்!
செல்லினம் – http://itunes.apple.com/my/app/sellinam/id337936766?mt=8
TypeTamil - http://itunes.apple.com/is/app/type-tamil/id453450583?mt=8
அன்ட்ராய்ட் உபயோகிப்பவர்கள் TAMIL UNICODE KEYBOARD அல்லது PANINI பயன்படுத்தலாம்!
TAMIL UNICODE KEYBOARD : https://play.google.com/store/apps/details?id=com.KM.TK&feature=search_result#?t=W251bGwsMSwxLDEsImNvbS5LTS5USyJd
PANINI : https://market.android.com/details?id=com.paninikeypad.tamil
சாதாரண மொபைல்களில் தமிழில் டைப் செய்ய:
எல்லா மொபைல்களிலும், உலாவிகளிலும், கணினிகளிலும் http://www.google.com/transliterate தளத்திற்கு சென்று தமிங்க்ளிஷ்-ல் டைப் செய்து அதை காப்பி, பேஸ்ட் செய்துகொள்ளலாம்!
No comments:
Post a Comment