அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
03/05/2013 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின் அமீரக துபையில் இயங்கிவரும் TNTJ அதிரை கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் நடைபெற்றது.
பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள்
------------------------------------------------------------------------------------------------------------
பொறுப்பின் முதலாமவர் : A.சாகுல் ஹமீது
பொறுப்பின் இரண்டாமவர் : J.நஸீர் அகமது
பொறுப்பின் மூன்றாமவர் : S.நெய்னா முகம்மது
துணை பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெயர் விபரங்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------
துணை பொறுப்பின் முதலாமவர் : M.மக்தூம் நெய்னா
துணை பொறுப்பின் இரண்டாமவர் : M.முகைதீன்அப்துல் காதர்
பொறுப்பேற்றிருக்கும் புதிய பொறுப்பாளர்கள் பொறுப்புடன் தாங்களின் பணியை சிறப்புடன் செய்திடவும் அதற்க்கு மற்ற அனைவர்களும் உறுதுணையாக இருந்திடவும் துபாய் மண்டல TNTJ செயலாளர் ஜனாப் அஸ்ரப் அலி அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்
நன்றி : அதிரைநியூஸ்
செய்தித்தொகுப்பு : துபையிலிருந்து அதிரை.மெய்சா

இக்கூட்டத்திற்கு துபை மண்டல TNTJ செயலாளர் ஜனாப் N.அஸ்ரப் அலி அவர்கள் தலைமை ஏற்று மார்க்க சொற்பொழிவுடன் கூட்டம் இனிதே ஆரம்பம் ஆனது.
இக்கூட்டத்தில் அனைவர்கள் முன்னிலையில் அதிரை தவ்ஹீத் பள்ளியின் கட்டுமானப்பணிக்கு வசூலிக்கப்பட்ட பணம் மற்றும் மாதசந்தா வசூல் பணம் வரவுசெலவு கணக்குகள் விபரம் அனைத்தும் அனைவர்கள் முன்னிலையிலும் அறியப்படுத்தப்பட்டன.
அதன் பிறகு துபையில் இயங்கிவரும் TNTJ அதிரை கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பது பற்றி கலந்துரையாடி ஒருமனதாய் கீழ் கண்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன.
பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள்
------------------------------------------------------------------------------------------------------------
பொறுப்பின் முதலாமவர் : A.சாகுல் ஹமீது
பொறுப்பின் இரண்டாமவர் : J.நஸீர் அகமது
பொறுப்பின் மூன்றாமவர் : S.நெய்னா முகம்மது
துணை பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பெயர் விபரங்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------
துணை பொறுப்பின் முதலாமவர் : M.மக்தூம் நெய்னா
துணை பொறுப்பின் இரண்டாமவர் : M.முகைதீன்அப்துல் காதர்
பொறுப்பேற்றிருக்கும் புதிய பொறுப்பாளர்கள் பொறுப்புடன் தாங்களின் பணியை சிறப்புடன் செய்திடவும் அதற்க்கு மற்ற அனைவர்களும் உறுதுணையாக இருந்திடவும் துபாய் மண்டல TNTJ செயலாளர் ஜனாப் அஸ்ரப் அலி அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்
நன்றி : அதிரைநியூஸ்
செய்தித்தொகுப்பு : துபையிலிருந்து அதிரை.மெய்சா
No comments:
Post a Comment