கடற்கரைத் தெருவில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டு மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம், குடிநீர் கட்டணம், வீட்டுவரி உள்ளிட்டவைகளை எவ்வித சேவைக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் பெற்றுக் கொண்டு ரசீது வழங்கப்படுகிறது.
கடற்கரை ஜுமுஆ பள்ளி அருகில் உள்ள ஜனாப் இக்பால் (STD கடை) அவர்களிடம் தங்கள் மின்கட்டண அட்டையுடன் கட்டணத் தொகையையும் கொடுத்தால் உங்கள் கட்டணத் தொகைக்கு ரசீது தந்துவிட்டு, மின்வாரியத்திடம் உங்கள் தொகையை செலுத்திவிடுவார்கள்...
இதுதவிர வருமான சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வசிப்பிடச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை சம்பந்தமான வேலைகள் அனைத்தும் இங்கு செய்து தரப்படும்.
தொடர்பு கொள்க:
ஜனாப் இக்பால்
STD கடை
கடற்கரைத் தெரு
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment