மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் கை.செ.மு முகமது கனி
அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சம்சுதீன், புதுப்பட்டினம் மர்ஹூம் ஹாஜி
அபுல் ஹசன் ஆகியோரின் மருமகனும், மர்ஹூம் K.S.M அப்துல் வஹாப், மர்ஹூம்
K.S.M சேக்தாவூது, மர்ஹூம் K.S.M முகமது புஹாரி ஆகியோரின் சகோதரரும்,
மர்ஹூம் எஸ்.எஸ் மஸ்தான் கனி, ஹாஜி S. கமால் பாட்சா, மர்ஹூம் எஸ்.பி தீன்
முகமது ஆகியோரின் மைத்துனரும், எம்.அயூப்கான், பி.முகைதீன் அப்துல் காதர்
ஆகியோரின் மாமனாரும், முகமது கனி, பைசல் அகமது, ரிஸ்வான் அலி, இர்பான் அலி
ஆகியோரின் தகப்பனாரும், பெரிய ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி
செயலாளருமாகிய K.S.M பகுருதீன் (வயது 70) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (07-08-2020) பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
நன்றி : அதிரை நியூஸ்
No comments:
Post a Comment