அதிராம்பட்டினம், ஆகஸ்ட் 15
இந்தியாவின் 70 வது சுதந்திர தினம் நாடெங்கிலும் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் சுதந்திர தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர், தாஜுல் இஸ்லாம் சங்க தலைவர் எம்எம்எஸ் சேக் நசுருதீன் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் அனைத்து ஆசிரிய ஆசிரியைகள், பெற்றோர் ஆசிரிய கழக பொறுப்பாளர்கள் எம்.எம்.எஸ் இக்பால், இப்ராஹீம், கவுன்சிலர் அப்துல் லத்திப், அ.மு அப்துல் ஜப்பார் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

நன்றி: அடிரைநியூஸ்

No comments:
Post a Comment